பாரதியார்

பாரதியார் ஒரு முறை பசியில் இருந்த போது ஒருவனிடம் சாப்பிட பண்டம் எதாவது வாங்கி வா என சொன்னார். அவன் வாங்கி வந்த ஏன் கோழைபண்டம் வாங்கி வந்தாய்
எனக்கு வீரபண்டம் வேண்டும் என்றார். அதற்கு அவன் சொன்னான்
எப்படி என்ன வகை இது கொஞ்சம் கூறுங்கள் என்றான். லட்டு,ஜிலேபி,ஆகியவை மென்மையானது எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக சாப்பிடலாம்.முறுக்கு சீடை போன்றவை கரடு முறடாக பற்களுடம் சண்டை போட்டு தோற்க கூடியவை என அவர் கவிதை துவத்தை காட்டினார்

எழுதியவர் : சிபி (6-Sep-15, 11:06 pm)
சேர்த்தது : சிபி கவிஞன்
Tanglish : BAARATHIYAAR
பார்வை : 119

மேலே