என்னுட மூன்று எண்ணங்கள் படித்து பகிருங்கள்

என்னுட மூன்று எண்ணங்கள் படித்து பகிருங்கள்
காத்திருக்காத மூன்று
காலம், மரணம், வாடிக்கையாளர்
ஒரு முறை மட்டும் கிடைக்கும் மூன்று
அம்மா, அப்பா, இளமை
புறப்பட்டால் திரும்பாத மூன்று
அம்பு, சொல், ஆன்மா
அடக்க வேண்டிய மூன்று
சொத்து, உணவு, உடல்
மறக்க வேண்டிய மூன்று
கூடா நட்பு, சுயநலம், வதந்தி
நினைவில் கொள்ள வேண்டிய மூன்று
கடவுள், கடினஉழைப்பு, கல்வி
மறக்க கூடாத மூன்று
கடன்,கடமை, நோய்
மதிக்க வேண்டிய மூன்று
மாதா, பிதா, குரு
கட்டுக்குள் இருக்க வேண்டிய மூன்று
காமம், பேராசை, மனோபலம்
இரக்கம் காட்ட வேண்டிய மூன்று
குழந்தைகள், பசியுடையோர், முதியோர்

எழுதியவர் : பிதொஸ் கான் (4-Sep-15, 12:17 pm)
பார்வை : 67

மேலே