பிரபு ராஜா மு- கருத்துகள்

ஆம்.,.. நண்பரே.. படம் பெயர் கண்டு பிடிச்சுவிட்டேன்... மஞ்சு விரட்டு...தேவா இசையில்...

அருமை.. நான் mechanical engineer தான் .. நான் ரெடி..

ஹ ஹ... இரவின் எபக்ட் நல்ல தெரிது நட்பே.. அருமை...

அப்பப்பா ...... அருமை.. என்ன ஒரு கவிதை... கற்பனையும் உண்மையும் கை கோர்த்த கவி.... பல முறை படிக்கிறேன் என் பயிற்சிக்கு... வாழ்த்துக்கள்

நன்றி நட்பே ..... சிந்தைகள் தட்டப்பட்டால் செயல்கள் சிறப்புறும்....

நன்றி அய்யா...என் எண்ணமெல்லாம் காதலை சுற்றியே இருக்கிறது.... என் செய்யேன் ...????

அருமை ... அருமை... இதனை பாராட்டும் அளவிற்கு நான் வளரவில்லை என்று எண்ண தோன்றுகிறது...

என் கடந்த காலத்தை களவாடி எழுதியது போல் உள்ளது சகோ .....

காசிநாதன் நறுக்குகள் நினைவுக்கு வருகிறது..... அருமை...

புகைப்படம் மேலும் வலியை உணர்த்துகிறது ....

ச்ச...... என்ன வரிகள் ... வரிக்கு வரி வேதனைகளும்... வாழ்க்கை போரும்.... அருமை அருமை...

வெண்ணிலா தனிமையில்
கண்ணீர் விட்டது
பெண்ணிலா இவள் வருகையால்
என் முகம் மறந்தனர் கவிஞர் என .!!!!

அருமை தோழி....

அம்மாடியோவ் ..... 6 முறை படித்தும் முழுதாய் பிடிபடவில்லையே .......

குட்டி தெய்வத்துக்கு சுத்தி போடுங்க நட்பே....


பிரபு ராஜா மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே