காகம்

காகம்
கொத்திக் கொண்டு
போனபின் கடமை முடிந்த
நிம்மதியோடு முதியோர்
இல்லம் சென்றேன்
கணக்கை முடிக்க..

எழுதியவர் : ஜி ராஜன் (23-Jul-15, 10:41 am)
Tanglish : kagam
பார்வை : 123

மேலே