மதங்கள் எல்லாம் மடிந்து போய்விட்டன இங்கு
![](https://eluthu.com/images/loading.gif)
மதங்கள் எல்லாம் மடிந்து
போய்விட்டன இங்கு
எனக்காக என் இஸ்லாம் தோழி
வாங்கி கொடுத்த ஒற்றை அட்டை நெற்றி பொட்டில்!
மதங்கள் எல்லாம் மடிந்து
போய்விட்டன இங்கு
எனக்காக என் இஸ்லாம் தோழி
வாங்கி கொடுத்த ஒற்றை அட்டை நெற்றி பொட்டில்!