மாடு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது .....
கொம்பை மறந்த மாடு ....
- காசி ஆனந்தன்

எழுதியவர் : காசி ஆனந்தன் (22-Sep-15, 12:57 am)
Tanglish : maadu
பார்வை : 176

மேலே