sarvan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sarvan |
இடம் | : udumalpet |
பிறந்த தேதி | : 02-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 13 |
புதிய கவிஜன் .கவிதை பற்றிய புரிதலையும் அறிதலையும்
காண வந்துள்ளேன்
இரவு :
இனி வரும் இரவு
உனனிடம் சொல்ல ஏனக்கு
ஒரு வாய்ப்பு
கொடுத்த இரவு
இரு கண்களும் பயணிக்கும்
இன்னொரு உலகம் தான்
இந்த இரவு
இரவின் இனிமை
இருடுக்கு தான் தெரியும்
அந்த இருட்டின் வெளிச்சம்
நமக்கு தெரியாது
இந்த இயற்கை செய்யும்
இனிமை தான் இந்த இரவு
"Uptan iahtivak"
ullam ulla varai
Kallam ellatha anbu
vellam pola
Varum un
Ellam thedi
Athu may matha
veyel laga erunthalum kuda.
"Leave kavithai"
Kadikaram odum neratha
parka neram ellai!
Varathirku yethana natkal
yendrum theriyathu!!
Mobile phonel
nanbarkalin mugam.
Ammavin kaduku
dappavai thedum neram!!!
24 mani neramum
Yosipom yosipom yosipom!!!!
Poi pesa mantom
Na eppa sonnathe poi than!!
Eppaditha 4 line mattum therira patta padikittu suthikittu erupom!
Nangatha college students.
Yenna message nu pathutingana :
Yengaluku semester leave atha eppadi
பேஷ் புக்
மார்க் சுகேர்பேர்க் கண்டுபிடித்த
உலகம் நான்
மக்கள் தொகையில் முதலிடம் நான்.
லைக்கும்,கமெண்டும்
வாழவைக்கும் வரம்
சிலிர்க்கும் சிந்தனையும்,
வியக்கும் விந்தையும்,
நாகரிக மோகtத்தையும்,
தவறுகளின் தாகத்தையும்,
வினாடியில் விற்பவன்.
அடிமை படுத்தும்
அதிகாரி நானில்லை
அடையாலத்தை உருவாக்கும்
உங்கள் நண்பன்.