சௌமியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌமியா |
இடம் | : Karaikudi |
பிறந்த தேதி | : 12-Apr-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 283 |
புள்ளி | : 17 |
மேடை பேச்சில் ஆர்வம் அதிகம்
😇 ஞாபகம் இருக்கா.
?
"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் ...?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
" பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
" கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/.
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்படுவோம்அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்..
இதோடு 7 மிஸ் கால் ஆயிடுச்சு.....
தமிழ்ல என்ன சொல்வாங்க?? ஹ்ம்ம்.... "தவறிய அழைப்பு"
ஆனா நா தவறிய அழைப்பு கொடுக்கணும் நினைக்கல, கொடுக்குற அழைப்பு தான் தவறிட்டே இருக்கு:(
எப்பவும் முதல் கால் வந்ததும் பேசுறவன் இன்னைக்கு ஏழு ஆகியும் எந்த பதிலும் இல்ல....
அதும் இன்று எங்களுக்கு மிக முக்கிய நாள் இந்த நாளை என்றுமே மறந்ததில்லையே.... .
என் NOKIA வை கோபத்தோடு முறைத்து விட்டு அமர்ந்தேன்.
அவனை பற்றிய நியாபகங்கள்...
6 மாதங்கள் ஆயிற்று வேலைக்காக வெளியூர் சென்று.... என்னை விட்டு பிரிந்து....
இந்த 6 மாதங்களில் நிறைய மாறிபோய் உள்ளான்,,,,,
முன்பெல்லாம் அழைத்தால் "என்னடி முட்டகண்ணி" என்பவன்
இதோடு 7 மிஸ் கால் ஆயிடுச்சு.....
தமிழ்ல என்ன சொல்வாங்க?? ஹ்ம்ம்.... "தவறிய அழைப்பு"
ஆனா நா தவறிய அழைப்பு கொடுக்கணும் நினைக்கல, கொடுக்குற அழைப்பு தான் தவறிட்டே இருக்கு:(
எப்பவும் முதல் கால் வந்ததும் பேசுறவன் இன்னைக்கு ஏழு ஆகியும் எந்த பதிலும் இல்ல....
அதும் இன்று எங்களுக்கு மிக முக்கிய நாள் இந்த நாளை என்றுமே மறந்ததில்லையே.... .
என் NOKIA வை கோபத்தோடு முறைத்து விட்டு அமர்ந்தேன்.
அவனை பற்றிய நியாபகங்கள்...
6 மாதங்கள் ஆயிற்று வேலைக்காக வெளியூர் சென்று.... என்னை விட்டு பிரிந்து....
இந்த 6 மாதங்களில் நிறைய மாறிபோய் உள்ளான்,,,,,
முன்பெல்லாம் அழைத்தால் "என்னடி முட்டகண்ணி" என்பவன்
பத்து மாதம் சுமக்கவில்லை...
பத்தியம் எதுவும் இருந்ததில்லை...
பாசத்தை வெளிப்படையாய் காட்டியதில்லை.. .
நிலாச்சோறு ஊட்டியதில்லை...
பண்டிகை நாட்களில்
எங்களுக்கான செலவு
ஆயிரங்களில் இருக்க..
உனக்கான செலவு
சில நூறுகளில்
முடிந்துவிடும். ..
ஒருக்களித்து
நான் உறங்குகையில்
"எங்க அம்மா மாதிரியே இருக்கா"
பலமுறை நீ கூறியது
இன்னும் ஒலிக்கிறது
என் காதுகளில்...
அம்மா நம்ம அப்பா சூப்பர்ல..
அப்பா ஏன் தான் இப்படியோ..
எப்டிமா அப்பாவ சமாளிக்கற?..
இப்பாடியான எல்லாக்
கேள்விகளுக்கும்
அம்மா சிரிப்பு ஒன்றையே பதிலாய்
தருகையில் தெரிகிறது
அவளிடத்திலான உன் புரிதல்...
50ஐ தொடும் வயதிலும்
அழைத்தகுரல்
"மகாராணி படிச்சு இந்த நாடாள போற மாரி பொம்பள புள்ளைக்கு என்னத்துக்கு படிப்பு ஒழுங்கா வேலைக்கு வந்து சேரு" என்ற முதலாளி முத்தரசியின் வார்த்தைகள் முள்ளாய் கீறியது தமிழிசை நெஞ்சத்தை....
வழக்கத்தை விட பசுமையாய் தெரியும் சாலையோர மரங்களும், அழகிய அந்திவானமும் கூட அவள் கவனத்தை ஈர்க்கவில்லை... அவளது கவலையின் முன் தோற்று போயின...
எண்ணங்கள் எங்கெங்கோ சென்றாலும் கால்கள் சரியாக அவளை வீடு வந்து சேர்த்தது...
அவளை ஆவலோடு எதிர் நோக்கிய தாய் "என்ன கண்ணு வேல ரொம்பவா ? இரு வரதண்ணி போடறேன்" என்று எழுந்த அம்மாவிடம் "வேண்டாம்மா.. நா முதலாளி வீட்டுல சாப்டேன் பசி இல்ல சாப்பாடும் வேணாம் " என சொல்லி தா
இன்றுதான் 'சே குவேரா' பிறந்தான்,
அவன் ஞானக் குழந்தை இல்லை,
கடவுளை மறுத்தான்,
மனிதனை நினைத்தான்,
மார்க்சியத்தில் வளர்ந்தான்,
கம்யூனிஸத்தில் களத்தில் நின்றான்,
"புரட்சி வேற்றுமை பாராமல்,
மனித இனத்திற்கு உழைக்கும்
உணர்ச்சி வராத வரையில்
நாம் இரை தேடி, இனம் பெருக்கி,
உண்டுஇ உறங்கி வாழும்
மிருகங்களாகவே இருப்போம்" என்றான்.
மக்களுக்காகவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்தான்,
அமெரிக்க அரசு அவனை 'பயங்கரவாதி' என்றது.
அவனை சுட்டுக் கொல்லும்படி கொக்கரித்தது,
ஆனால் அவன் சாகவில்லை; சாகடிக்கப்பட்டா (...)
வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.
என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.
கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு