கா. கணேஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கா. கணேஷ் |
இடம் | : TIRUNELVELI |
பிறந்த தேதி | : 13-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 875 |
புள்ளி | : 863 |
எனக்கு இந்த வலைத்தளத்தில் அதிக படைப்புக்களை வெளியிட மிகுந்த ஆர்வம் ...
அரைத்தூக்கத்திலிருந்து விழித்து கதிரையிற் சாய்ந்திருந்த தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்தான். அவர்கள் இப்போது சற்று நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். அந்த இளைஞர்கள் இருவரும் பேசத்தொடங்கியிருந்தார்கள். பேசுவது கேட்கக்கூடியதும் ஆனால் பேசுவது இன்னதென்று புரியாததுமான தூரத்திற்தான் அவன் அமர்ந்திருந்தான். எனினும் அவர்களது பேச்சில் அவனுக்கு எவ்வித ஆர்வமுமில்லை.
கராச்சி விமானநிலையம் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து வந்த விமானம் கராச்சியில் தரை இறங்கியபோது இருள் விடியாத அதிகாலைப்பொழுதாயிருந்தது. விமான நிலைய அலுவலர்கள்கூட தூங்கி வழிந்துகொண்டிருந்தனர். இந்த விமானம் இந்த நேரத்தில் ஏன் இங்
சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்கவேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள் பொருள் பொதிகளை இழுத்துப் பறித்தார்கள். கியூவில் முன்னே இடம் பிடிக்கவேண்டுமென்ற அவசரம் ஒவ்வொருவரிடமும்! சுமக்கமுடியாத சுமைகளைச் சுமப்பதற்குத் தயாராய் வந்தவர்கள்போலவே எல்லோரும் தென்பட்டார்கள். அந்த அளவுக்குப் பொருள் பண்டங்கள். வட பகுதியில் யுத்த காரணங்களால் தடை விதிக்கப்பட்ட பொருள்கள் மட்டுமின்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு. வயோதிபப் பெண்கள்கூடத் தலையில் சுமையுடன்.
அலுவலகங்களில் உடை கசங்காது பணிபுரியும் அதிகாரிகள், சில நோஞ்ச
குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது.
செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர்.
மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது என்பதையும் காட்டியபடி இருந்தது. மீசைக்காரர்களிடம் தென்படும் அன்னியோன்னியமும் பரிவும் அதில் இல்லை.
காசுகளைச் சரி
படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று.
வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம்.
அசைவில்லை. பேச்சில்லை. உணவில்லை. நீரில்லை. செத்த பிணத்தை இருத்திக் கொண்டு போவது போலப் பிரயாணம் இருந்தது.
இரவு. நண்பனின் அறையில் – வெறும்தரையில் படுக்கை. சிவா ‘எம்பிலிப்பிட்டியா ‘வில் இருந்தான்.
‘சிவா! எவ்வளவு காலம் இஞ்சை வேலை செய்கிறாய் ? நல்ல அறை இல்லை ‘ – நான் அதிசயப் பட்டேன்.
‘தமிழனுக்கு எதுவுமே இல்லை ‘ – அவன் முனகினான். நிறையவே ‘பட்டு ‘விட்டான் அவன்
தகவல் கிடைத்த மூன்றாவது நிமிஷம் ராகவன் வீட்டின் முன்
இருந்தான் “இருப்பா என்று ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே
பாய்ந்தான். கூட்டம் கசகசவென்று நிற்க நடுவில் வாணி மனகிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் “ஒன்னுமில்லையம்மா ஒன்னுமில்லை பயப்படாதே இது சாதாரண வலிதான்.” என்று அர்த்தமில்லாத ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, வாணி வலிமயக்கத்தில் முடிவெடுக்க முடியாமல் இருந்தாள்.
ராகவன் ஆத்திரத்துடன் எல்லோரையும் பார்த்தான். அங்கிருந்த எல்லோர் மேலேயும் கோபம் வந்தது. ஒரு எழவுக்கும் பிரயோஜனமில்லாத ஜனங்கள் எல்லாம் பிள்ளைப் பெற்றதுகள். ஒருத்திக்கு கூடவா புத்தி இல்லை. இந்த நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்று யாருக்குமே பு
வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கணினி முன் அமர்ந்தான் ரவி. சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தாள் அவன் அம்மா. திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் மகனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த போது, அம்மா இங்கே வாயேன் என்று கையைப் பிடித்து இழுத்தான் ரவி.
"என்னடா?"
"நெட்டில் இந்தப் படத்தைப் பாரேன்" என்று காண்பித்தான். அது ஒரு அழகான பெண்ணின் படம். மணமகன் தேவை அட்டவணையில் இடம் பெற்றிருந்தது.
வயது 24. கணவனை இழந்தவள். ஒரு வயதில் அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தையைப் பெண்ணின் பெற்றோர் வளர்த்து கொள்வர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து விட்டு மகனின் முகத்தைப் பார்த்தாள்
21) அவன் நிறம் நீலம், அவன் எல்லை நெடுந்தூரம், அது எது?
22) ஆடி, ஆடி நடப்பான். அரங்கதிர நடப்பான் அவன் யார்?
23) ஆவணி பிறப்பது எதனால்? நாடகம் முடிவது எதனால்?
24) ஆண்டுதோறும் வரும் வரி. அடுத்தடுத்து வரும் வரி அது என்ன?
25) உயிரோடு இருந்தால் சிவப்பு இறந்ததும் கறுப்பு அது என்ன?
26) ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?
27) வேலியைச் சுற்றி நீலிப் பாம்பு அது என்ன?
28) வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன?
29) வெட்ட வெட்ட முளைக்குது தைலமெல்லாம் கேட்குது அது என்ன?
30) முப்பத்திரண்டு காவலாளி நடுவில் ஒரு சின்னப்பெண் அது யார்?
31) மூடாத தொட்டியில் எடுக்க
20) ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்?
19) கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?
18) தாளமில்லாத ஆட்டம், தாய்மார்கள் விரும்பாத ஆட்டம் அது எது?