விஜயலாய சோழன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜயலாய சோழன் |
இடம் | : ஜெயங்கொண்ட சோழபுரம் |
பிறந்த தேதி | : 23-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 452 |
புள்ளி | : 60 |
தினந்தோறும் என்னை
நலம் விசாரித்து செல்கிறார்கள்
எனது தவறுகள்
தினத்தவணையாக
என் வருதங்களை வழிபறி செய்கிறார்கள்
கையோடு
அன்றைய தவறுகளையும்
அதன் அடியாட்களென நியமிக்கின்றார்கள்
கொள்கை தவராதவர்கள்
இந்த குழந்தை தவறுகள்
இமை மூடும்போதெல்லாம்
இவர்களுக்கு காற்றோட்டம் இல்லையோ
என்னவோ
விழிகள் முன் வந்து
என் இமைகள் பிரித்து
அன்றைய உறக்கம் கலைக்கும்
அன்புத்தவறுகள்
நான் உட்கொள்ளும் எந்த உணவுகளும்
இவர்களுக்கு பிடிப்பதில்லை போலும்
தொண்டை குழியினுள்
தொடர்கின்றன போர் காலங்கள்
அவர்களுக்கு பொழுது போகாதபோது
என்றோ செத்த நினைவுகளை
சேமித்து வைத்து
செவிகளுக்குள் ஓலமிடுவார்
இவற்றை எண
எரிகுழம்பு எச்சமென,
எங்கள் நிலம் பழுத்திருக்கும்,
வரிக்குதிரையின் மிச்சமென,
வாய் பிளந்தே நசிந்திருக்கும்...
தொழிற்சாலை புகைமூட்டத்தில்,
தொய்ந்துபோன மழை கூட்டத்தில்,
வைரங்கள் கொட்டுமென,
வானங்கள் பார்த்திருப்போம் - கடன்,
மூத்திரங்கள் முத்தமிட்டே,
கடைவயிற்றை கருக்கியிருப்போம்...
புல்லுக்கே வக்கில்லை,
புலிகளா வளர்த்திருப்போம்,
தற்கொலை பழகுமென்றே,
ஆடுமாடு தவிர்த்திருப்போம்...
பன்னாட்டு கோமணத்திற்காய்,
பல்லிளிக்கும் கூட்டத்தில்,
உள்நாட்டு உரங்களெல்லாம்,
உதவாக்கரை ஆனதன்றோ!!
உயிரில்லா நிலமெல்லாம் - கட்டிட
உதவி கேட்டு போனதன்றோ!!
ஆட்காட்டி
எரிகுழம்பு எச்சமென,
எங்கள் நிலம் பழுத்திருக்கும்,
வரிக்குதிரையின் மிச்சமென,
வாய் பிளந்தே நசிந்திருக்கும்...
தொழிற்சாலை புகைமூட்டத்தில்,
தொய்ந்துபோன மழை கூட்டத்தில்,
வைரங்கள் கொட்டுமென,
வானங்கள் பார்த்திருப்போம் - கடன்,
மூத்திரங்கள் முத்தமிட்டே,
கடைவயிற்றை கருக்கியிருப்போம்...
புல்லுக்கே வக்கில்லை,
புலிகளா வளர்த்திருப்போம்,
தற்கொலை பழகுமென்றே,
ஆடுமாடு தவிர்த்திருப்போம்...
பன்னாட்டு கோமணத்திற்காய்,
பல்லிளிக்கும் கூட்டத்தில்,
உள்நாட்டு உரங்களெல்லாம்,
உதவாக்கரை ஆனதன்றோ!!
உயிரில்லா நிலமெல்லாம் - கட்டிட
உதவி கேட்டு போனதன்றோ!!
ஆட்காட்டி
ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.
" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோ
(இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ..வரலாறும் வேறாய் இருந்தது...அன்று தீட்டிய சித்திரங்களில் சில வரலாற்று சதியால் கிழித்தெறியப் பட்டாலும் ..வேட்கை இருக்கத்தான் செய்யும்....நீறு பூத்த நெருப்பாய்...)
விழியே ..உன்
கதவுகளைச் சாத்து
நான்
கனவுகள் பின்னவேண்டும்
ஆழ்மனப் பறவையின்
சிறகுகளே தூரிகையாகி
ஆயிரம் சித்திரங்கள்
எழுதவேண்டும்
*
அந்த
வெள்ளைச் சிறுமியின்
தோளைப் பற்றியிருக்கும்
நீக்ரோ குழந்தையின்
வெள்ளரிச் சிரிப்பு...
*
பதுங்கி ..பாயும்
ஆப்பிரிக்க ஈழப் புலிகள்
சமரச தெருக்களில்
உலாவும் காட்சி..
அடிமைச் சிறைகளில்
விலங்குகள் பூட்டிய
ஆயிரம் உணர்ச்சிகளுக்கும
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
அனைவர்க்கும் வணக்கம் . இன்று தான் நான் நமது எழுத்து நட்பு வட்டத்தில் இணைந்துள்ளேன். எனக்கு உங்கள் அனைவரின் நட்பும் தேவை .
அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
சுந்தரன் வரவை எண்ணி
****சுகந்தமாய் மலர்ந்தி ருந்தாள்
சிந்தையில் அவனை வைத்து
****சிவந்தவள் நாணி நின்றாள்
மந்திரம் செய்தாற் போலே
****மன்னவன் கண்முன் வந்தான் !
அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
அந்தகன் அழைத்துக் கொண்ட
****அன்புடைப் பதியை எண்ணி
அந்தரம் மனதை வாட்ட
****அழுதழு தேங்கு கின்றாள்
அந்திரி தேவி காப்பாய்
****அணங்கவள் என்செய் வாளோ ?
( முதல் இரண்டு வரிகளுக்கு ..... இரு வேறு பாடல் )
இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்
===================
அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அ
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும்
மனுசன் ரொம்ப நல்லவங்க
மனசும் ரொம்ப பெருசுங்க
மானம் என்னங்க மானம்
அது பறக்கட்டும் ஏறி விமானம்
மனச்சாட்சிக்கு யாருங்க சாட்சி
பணம் மட்டுமே அமைக்குது ஆட்சி
மனுசன் ரொம்ப நல்லவங்க
மனசும் ரொம்ப பெருசுங்க
ஊழலும் லஞ்சமும் பொதுவுடமை
கையை நீட்டியே வாங்குவது பிறப்புரிமை
நீதியும் நேர்மையும் மண்ணுக்குள்ளே
நிலை நாட்டிட துணிந்திட்டால் வாழ்வேயில்ல..
மனுசன் ரொம்ப நல்லவங்க
மனசும் ரொம்ப பெருசுங்க
புத்தியை அடகுக்கு வைத்திடுவான்
பண சக்தியால் உலகையே வாங்கிடுவான்
தீதுக்குதுணை நின்று பேரெடுப்பான்
எதி
அட பெண்ணே ! !
இழுத்து போடதே - சற்றே,
இருக்கி மூடாதே,
முக்காடினை ! !
மூச்சுமுட்டும்,
உனக்கல்ல,
என் விழிகளுக்கு – உன்
முகமே மூச்சுக்காற்று ! !
கேளாயோ...
அகம் மறைக்கும் முழுமதியே ! !