மூச்சுமுட்டும்

அட பெண்ணே ! !

இழுத்து போடதே - சற்றே,
இருக்கி மூடாதே,
முக்காடினை ! !

மூச்சுமுட்டும்,

உனக்கல்ல,
என் விழிகளுக்கு – உன்
முகமே மூச்சுக்காற்று ! !

கேளாயோ...
அகம் மறைக்கும் முழுமதியே ! !

எழுதியவர் : விஜயலாய சோழன் (18-Apr-15, 1:04 pm)
சேர்த்தது : விஜயலாய சோழன்
பார்வை : 67

மேலே