காதல் பதிப்பகம்

உன் மீது
ஆயிரம் ஆயிரம்
கவிதைகள் கொட்டி
கிடக்கிறதே உன்னை
எந்த பதிப்பகம்
வெளியிடுகிறது ......

எழுதியவர் : ஆதிரன் (18-Apr-15, 1:03 pm)
சேர்த்தது : தீக்சா தனம்
பார்வை : 70

மேலே