தீக்சா தனம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தீக்சா தனம்
இடம்:  வீரப்பநாயக்கன் பட்டி, அரூ
பிறந்த தேதி :  05-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Apr-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  6

என்னைப் பற்றி...

சாதிய சமூகத்தில் குறைந்தளவேனும் மனிதனாக வாழ விரும்புகிறேன்...

என் படைப்புகள்
தீக்சா தனம் செய்திகள்
தீக்சா தனம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 10:46 am

மனிதத்தை
எரித்து சாம்பல் ஆக்குகிறது...
சா தீ ......

மேலும்

சிறப்பு சிறப்பு ! 22-Jul-2015 12:59 pm
தீக்சா தனம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2015 9:40 pm

நீ
எதுகை , மோனையோடு
கவிதை எழுதுவாய்
கோவத்தோடு கண் அசைக்கும்போது ......

மேலும்

அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Jun-2015 1:58 am
தீக்சா தனம் - தீக்சா தனம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2015 1:03 pm

உன் மீது
ஆயிரம் ஆயிரம்
கவிதைகள் கொட்டி
கிடக்கிறதே உன்னை
எந்த பதிப்பகம்
வெளியிடுகிறது ......

மேலும்

இது அழகு எழுத்துப் பதிப்பகம் 18-Apr-2015 9:11 pm
தீக்சா தனம் - தீக்சா தனம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2015 12:36 pm

உன் மீது
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்
கொட்டி கிடக்கிறதே
உன்னை எந்த பதிப்பகம்
வெளியிடுகிறது ........

மேலும்

தீக்சா தனம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2015 10:50 am

என்
இதயத்தை கொத்தும்
உன் கண்களை
மீன் என்று தவறாக
சொல்லிவிட்டேன்...
மீன் கொத்தி என்று
சொல்லி இருக்க வேண்டும் .....

மேலும்

தீக்சா தனம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2015 11:28 am

வேல்விழி என்ற
பெயரை உடையதால்தான்
என் இதயத்தை
இப்படி குத்துகிறாயோ......

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே