வேல்விழி

வேல்விழி என்ற
பெயரை உடையதால்தான்
என் இதயத்தை
இப்படி குத்துகிறாயோ......

எழுதியவர் : ஆதிரன் (24-Apr-15, 11:28 am)
சேர்த்தது : தீக்சா தனம்
பார்வை : 167

மேலே