காத்திருப்பு

என் இரு கை விரல்களுக்கும் இடையே இருக்கும்
இடைவெளி கூட தற்காலிகம் தான்..
உன் விரல்களின் வரவை நோக்கி..
விரல்களின் விரதத்தை கலைத்துவிடு சீக்கிரம்..

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (24-Apr-15, 11:17 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 113

மேலே