பிடிக்குது

எனக்குப் பிடித்தது
உனக்குப் பிடிக்காது
எனக்கு உன்னைப்
பிடித்திருக் கிறது

உனக்குப் பிடித்தது
எனக்குப் பிடிக்குது
உனக்கு ஏன் என்னைப்
பிடிக்க வில்லை!

எழுதியவர் : முரளி (24-Apr-15, 10:54 am)
Tanglish : pidikkuthu
பார்வை : 163

மேலே