எமன்

அடுத்தவர்
என்ன சொல்வர்கள் என்ற
எண்ணமே நாம் செய்யத் துடிக்கும்
ஒவ்வொறு செயல்களுக்கும்
எமனாய் அமைகிறது ...........

எழுதியவர் : vengatesan (24-Apr-15, 11:57 am)
Tanglish : eman
பார்வை : 368

மேலே