அறிந்தேனடா

உன் கரம் பிடிக்கையில் ,
கருவறையின் பாதுகாப்பினை உணர்ந்தேனடா...

நீ எனைப் பிரிகையில் ,
கல்லறையின் பாதிப்பினை அறிந்தேனடா...

என்னுயிர் காதலா....

எழுதியவர் : dharshan (18-Apr-15, 12:50 pm)
பார்வை : 87

மேலே