DHARSHAN - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  DHARSHAN
இடம்:  PERAMBALUR
பிறந்த தேதி :  10-Feb-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Oct-2013
பார்த்தவர்கள்:  257
புள்ளி:  51

என்னைப் பற்றி...

ENGINEER

என் படைப்புகள்
DHARSHAN செய்திகள்
DHARSHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 3:03 pm

உன்னோடு பேச நினைக்கும் நொடிகள் எல்லாம்,
கண்ணீரோடு முடிகின்றன...
காரணம் புரியாமல் தவிக்கின்றேன்;
நீயோ புரிந்து கொள்ள மறுக்கிறாய் ;
உணர்வாய் என்ற நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் நான் ;
உன் மனைவியாக...

மேலும்

DHARSHAN - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
31-May-2018 11:52 am

சிறு வயது நினைவுகள் ....

மேலும்

DHARSHAN - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
31-May-2018 11:37 am

சுதந்திரத்தை பறவை
மட்டுமாவது அனுபவிக்கட்டும் ;
கூண்டிலடைக்காதீர் ......

மேலும்

DHARSHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2018 10:52 am

வாழ் நாள் முழுதும்

வரக்கூடிய வலியினை ,

ஒரு நொடியில் தந்துவிட்டது ;

நம் காதல் !!!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே