DHARSHAN- கருத்துகள்

உன் நினைவை ஒவ்வொரு நொடியும் ,
அதிகப்படுத்துகின்றனர் ...................
நம் குழந்தைகள்...................

உன் பிரிவு தான் ,
நம் காதலை உணர்த்துகின்றது !
உணர்ந்தேன் .......................

நம் காதல் நம் வாழ்க்கை என்பதை............


DHARSHAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே