harishraghav - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : harishraghav |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 1 |
நீ காயப்படக் கூடாது என்று
நானும், என் காதலும்
காயத்தோடு மரிக்கத்
தொடங்கினோம் !
சூரியன் மறைந்ததும்
தோன்றும் நிலவு,
பனித்துளியாய்
உன் பார்வை என்மேல்
படர்வதாய்
நினைவுகள்...!
மருதாணி இலை
துளிர்க்கும் போதெல்லாம்
உன் பெயரை
அங்கம் முழுவதும்
கிறுக்கி கொள்ளும்
ஆசைகள்.....!
கடல் அலைகள்
ஆர்பரிக்கும்
நேரங்களில்
உன் தோள் தேடி
என் கால்கள்
சுகமாய் நடந்த
பொழுதுகள்....!
சிறு குருவிகள்
சேரும் காலங்களில்
உன் அன்பால்
மழைச்சாரலில்
நனைந்த
தருணங்கள்....!
மயக்கும் மாலை
மேகங்களின்
அணிவகுப்பில்
கொஞ்சம் வெட்கத்துடன்
நானும்
கொஞ்சம் தயக்கத்துடன்
நீயும்
நம் விரல்கள்
கோர்த்த ஒருசில
நிமிடங்கள்...!
மழலைகளின்
மொழி கேட்கையில்
உன்
பல்துலக்க பற்பசை
மிதசூட்டில் குளிக்க நீர்
மேனி துடைக்க துண்டு
அன்றைக்கான ஆடை
எண்ணெய்,சீப்பு
இட்லி,கோப்பு
எல்லாமும் தந்தபின்
மறந்த காலுறைக்கு -நீ
முறைத்த போது
கவலைகொள்ளவில்லை நான்.
சாதம்,சாம்பார்,
அவியல்,பொரியல்
ரசம்,மோர்
எல்லாமும் மதிய உணவாய்,
வைக்கத்தவறிய ஒரு ஊறுகாய்க்கு - நீ
திட்டிய போது
கலங்கவில்லை நான்.
உப்பு,புளி
காரம்,ருசி
எல்லாம் சரியா என
கேட்கும் பொழுதே
அலைபேசி அணைக்கப்பட்டபோது
மனம் நோகவில்லை நான்
நேரத்தோடு வீடு வந்து
வெளியில் அழைத்துச் செல்வேனென்ற
உன் வாக்கை நம்பி
காத்திருந்த குழந்தை
கவலையோடு கண்ணுறங்கிய போதும்
பொறுமை காத்த
ஆணாதிக்கம் என்ற உடனே, பலர் அதை ஆண் மீதான வெறுப்பினால் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்று புரிந்து கொள்கிறார்கள். அது அப்படியல்ல. ஆணுக்கு கூடுதல் அதிகாரமும் அந்தஸ்தும் சலுகைகளும் வழங்கப்படும் நிலையில், பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதே, ஆணாதிக்கத்தின் தொடக்க நிலை. ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று ஏளனமாக கேட்கும் ஆண் வர்கத்திற்க்கு, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து வன்முறைகளையும் சாட்சியாக நிறுத்தலாம். பெண் சிசு கொலையில் தொடங்கி, பெண்ணிற்கு எதிரான பாலியல் கொடுமைகள், சிறுமிகள் மீதான வன்மை, வரதக்ஷணை கொடுமை, ஆசிட் வீச்சு, என்று சொல்லி கொண்டே போகலாம்...அதனை கொடுமையும் பாலியல்
விலையில்லா என்னன்பு இலக்கியமே!
விளித்திட்டால் அடைவேனே புளகாங்கிதமே!
வலியின் கீற்று எனை வாட்டியதே!
விழியின் துயில் கலைந்தால் சோபனமே!
நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நிலவொளிபோல்-உன் அகத்தில் அழைக்கும் எண்ணம் வாராதா?
செத்துப்போன அலைபேசி சினுங்காதா?-என்
மொத்தமான அவஸ்தைகள் சொல்லாதா?
சலசலக்கும் பட்டின் அசைவொலிபோல்
கலகலவென கைபேசி குலுங்காதோ?
கணப்பொழுதில் வெட்டி மறையும் மின்னல்போல்
காலம்தான் விரைவாக ஓடாதோ?
கதிரவனின் வெப்பத்தால் காய்ந்து வாடும்
கமலமாய் ஆனேனே இன்று நானும்.
அதிராத அலைபேசி கண்டு நானும்
அஹிம்சையாய் இம்சித்து போகிறேனே!
ஆசையாய் நான் அனுப்பும் தூதுகளை
மா