santhiya saravanan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : santhiya saravanan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 1 |
பிடித்தால் மதிப்பிட்டு பகிரவும்
கேள்வி இருந்தால் கேட்கலாம்
-----------------------------------------------------------------------
நடந்த இடம் ருசியா.
லெனின் என்ற ருசியா மொழி பேராசிரியர் ஒருவர் இருந்தார். தனது முனைவர் பட்டம் பெறுவதற்காக ருசியா பல்கலைக்கழகத்தில்அவர் சேர்ந்துள்ளார். அவரது விருப்பப்பாடம் ருசியா இலக்கியம். பல மாத முயற்சிக்குப் பின் அவரால் சொற்ப அளவே தன்னுடைய திறமையை வெளிக்கொணர முடிந்தது. இதை நினைத்து அவர் மிகவும் வருந்திய வண்ணம் இருந்தார்.
இதைக்கண்ட அவருடைய பாட்டி, தன்னுடைய பேரனை அழைத்து , "ஏம்ப்பா இப்படி தினமும் சோகமாய் இருக்கே " என்று கேட்டார்.
அதற்கு லெனின் நடந்த
சூரியன் மறைந்ததும்
தோன்றும் நிலவு,
பனித்துளியாய்
உன் பார்வை என்மேல்
படர்வதாய்
நினைவுகள்...!
மருதாணி இலை
துளிர்க்கும் போதெல்லாம்
உன் பெயரை
அங்கம் முழுவதும்
கிறுக்கி கொள்ளும்
ஆசைகள்.....!
கடல் அலைகள்
ஆர்பரிக்கும்
நேரங்களில்
உன் தோள் தேடி
என் கால்கள்
சுகமாய் நடந்த
பொழுதுகள்....!
சிறு குருவிகள்
சேரும் காலங்களில்
உன் அன்பால்
மழைச்சாரலில்
நனைந்த
தருணங்கள்....!
மயக்கும் மாலை
மேகங்களின்
அணிவகுப்பில்
கொஞ்சம் வெட்கத்துடன்
நானும்
கொஞ்சம் தயக்கத்துடன்
நீயும்
நம் விரல்கள்
கோர்த்த ஒருசில
நிமிடங்கள்...!
மழலைகளின்
மொழி கேட்கையில்
உன்