loga - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : loga |
இடம் | : டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu |
பிறந்த தேதி | : 10-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
loga செய்திகள்
நா கூர் கவி அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
11-Feb-2014 9:00 am
தோழமை நெஞ்சங்களுக்கு நாகூர் கவியின் வணக்கங்கள்.
தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்கிறார்களே... ஏன்...?
அப்படி சொல்ல காரணம் என்ன...?
தெரிந்தோர் அவர்களது கருத்துக்களை மனம்விட்டு பகிரலாம்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் நான்....!
கருத்திற்கு நன்றி ஐயா 15-Feb-2014 9:53 am
குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயர் சூட்டவே விரும்பாத பெற்றோர் பலர். தமிழில் நல்ல சொற்களா இல்லை. தமிழ் இனிமையான மொழி இல்லையா? இந்தியத் திருநாட்டில் பெரும்பான்மையான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. (சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளுக்கு வீம்புக்காக போராடி வாங்கினார்கள் செம்மொழித் தகுதியை) தமிழர்கள் பெரும்பாலோரிடம் (பிற மொழிக்காரர்களைப் போன்று) இன உணர்வு இல்லை. காவிரிப் பிரச்சனையில் கூட நம்மிடம் ஒற்றுமை இல்லை. தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் கூட ஒருமித்த குரல் எழுப்பும் நிலை தமிழரிடம் இல்லை. தமிழில் ’திரு’ என்ற அழகான சொல் இருக்கும் போது கடைப்பெயர்களில், சரக்கு உந்து, பேருந்து வண்டிகளிலின் பெயர்களில் உரிச்சொல்லாக அச்சொல்லைப் பயன்படுத்த 99;9999% தமிழர்கள் விரும்புவதில்லை. மொழிப் பற்று இல்லாதவர்களுக்கு இனப்பற்று இருக்காது. இனப்பற்று (வெறி அல்ல) இல்லாதவர்களை நிச்சயமாக அந்த இனத்தின் எதிரியாகத் தான் நினைக்க முடியும். 14-Feb-2014 11:02 pm
கருத்திற்கு நன்றி 14-Feb-2014 10:43 pm
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் பழந் தமிழன் இங்கு
சொல்லியிருப்பது நேர் மாறாகத் தெரிகிறது. எந்த மொழி இனமானாலும்
எதிரியாவதற்கு வேறு பிளவுகள் பூசல்கள் காரணமாயிருக்கலாம்
அதைப் பொதுமைப் படுத்துவதற்கில்லை
14-Feb-2014 10:22 pm
கருத்துகள்
நண்பர்கள் (17)

ரம்யா எம் ஆனந்த்
சென்னை

jeyavarthni
திருச்சி

சித்ராதேவி
விருத்தாச்சலம்

கா. கணேஷ்
TIRUNELVELI

மங்கை
தமிழ்நாடு
இவரை பின்தொடர்பவர்கள் (17)

swinton
கொழும்பு,இலங்கை
![v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]
மயிலம்பாவெளி ,மட்டக்களப்
