ரம்யா எம் ஆனந்த் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரம்யா எம் ஆனந்த் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 17-May-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 467 |
புள்ளி | : 87 |
சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
பிறந்த குழ்ந்தை எழுப்பும்
பிறக்காத மொழியில் இருந்து
பிறக்கிறது, கவிதை.
ரஜினி ரஜினிதான்!
ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்”எனாக்குத்தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க.நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும்.”
அமிதாப் எரிச்சலுடன் கேட்டார் “டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?”
”ஓ!என் பழைய நண்பராயிற்றே.வாங்க போய்ப் பார்க்கலாம்”என்றார் ரஜினி.
இருவரும் ஹாலிவுட் சென்று,ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத்தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்”தலைவா,வாங்க வாங்க.நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்ட (...)
சி.என்.அண்ணாதுரை :
காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை
மு.கருணாநிதி :
முத்துவேல் கருணாநிதி
வி.சி.கணேசன்(சிவாஜி) :
விழுப்புரம் சின்னையா பிள்ளைகணேசன்
எம்.ஜி.ஆர். :
மருதூர் கோபாலமேன ராமசந்திரன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி :
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
ஏ.ஆர்.ரஹ்மான் :
அல்லாஹ் ரக்கா ரஹ்மான்
பி.வி.நரசிம்மராவ் :
பமல மூர்த்தி வேங்கட நரசிம்மன்
வி.பி.சிங் :
விஸ்வநாத் பிரதாப் சிங்
ஐ.கே.குஜ்ரால் :
இந்தர் குமார் குஜ்ரால்
டி.என் சேஷன் :
திருநெல்வேலி நாராயண சேஷன்
ஆர்.கே.நாராயணன் :
ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்
கி.வா.ஜ :
கிருஷ்ணசாமி வாகீச ஜகன்னாதன்
எம்.எஸ்.ச
காதலி***************
நான் நடந்தால்
தென்றல்.....!
சிரித்தால்
பௌர்ணமி...........!
இருந்தால்
மழை...................!
அழுதால்
ரத்த வெள்ளம்.....!
**************************************அவனுள்
அவன் என்னை
அழச் சொன்னான்,
துக்கத்திலோ
வருத்தத்திலோ அல்ல........
சந்தோசத்தில்......!
நான் அழும்
கண்ணீர் துளி கூட
அவன் மீதுதான்
விழவேண்டுமாம்.......!
காதல்
பாதையில்.......
காதலர்கள்,
வழிப்போக்கர்களாம்.......!
அந்த
ஒரு வழிப்பாதை
பயணத்திலே......
என் பாதங்களுக்கு
மலர் வைத்துவிட்டு
அவன்....... மட்டும்
முள் மீது நடக்க
பழகி கொண்டான்...........!
பெற்றோர்களின
வாராண்டா கட்டபொம்மன்.!!
வாராண்டா வாராண்டா கட்டபொம்மன் வாராண்டா.
வணங்காமுடி வீரனவன் வரிச காட்டி வாராண்டா.
எட்டப்பன்களக் காதறுக்க ஏகியவன் வாராண்டா.
கட்டுத் தூக்குக் கயிறறுத்து காப்பாத்த வாராண்டா.
பட்டப் பகல் கொள்ளைகளை பட்டொழிக்க வாராண்டா`
வெட்டவெளி வீதிக் கொலை தட்டிக்கேக்க வாராண்டா`
வன்கொடுமைக் கற்பழிப்பு இன்னல் நீக்க வாராண்டா`
பெண்ணடிமை செய்வோரை பிச்செறிய வாராண்டா.
ஊழல்செய் பேயர்ககளை ஓட்டுதற்கு வாராண்டா.
கூலிப்படை நாயர்களை காலிசெய்ய வாராண்டா.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் புறம்போக்க வாராண்டா.
கையூட்டுக் கள்வர்களைக் களையெடுக்க வாராண்டா.
சுயநலக் கூட்டத்திற்கு சூடு வைக்க வாராண்டா
உனது குறிக்கோள் எப்படி இருக்கிறதோ
அப்படியே உன் வாழ்க்கை அமையும் . "இனிய காலை வணக்கம் உறவுகளே..!!! "
மறப்போம் - மன்னிப்போம் இதில்
மறக்க வேண்டியவை எவை ?
மன்னிக்க வேண்டியவை எவை?
மறக்க கூடாதது எவை ?
மன்னிக்க முடியதவை எவை? தங்கள் எண்ணங்களை பகிருங்கள் நண்பர்களே ..!!
எனக்காக கவிதைகள்
எழுதிய கைகள் அது..!
என்னை பற்றிய
நினைவுகளை மட்டுமே சுமந்த நெஞ்சம் அது ..!
நான் பார்க்கும் ஒற்றை பார்வைக்கு
தவம் இருக்கும் கால்கள் அது..!
ஊர் கூடி இருந்தாலும்
என்னை கண்டு பிடிக்கும்
அதிசயபிறவி அவன் கண்கள் ..!
புவிஈர்ப்பு விசையை விட
அவன் விழி ஈர்ப்பு விசை அதிகம்..!
அதனால்தான் என்னவோ
புவியில் நடக்க முடிந்த எனக்கு
அவன் காதலில் விழ மட்டுமே தெரிந்தது .!!!