logitha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : logitha |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 28-Aug-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 337 |
புள்ளி | : 27 |
கவிதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம்........
நீயும் நானும்
இரட்டைக் கிளவி
பிரிந்திருந்தால்
பொருளில்லை!
" எதிரும் புதிரும் "
/////////////////////////////////////////////////////////////////////
மேடு பல்லம் இருந்தால்தான்
நீர் நீர்விழ்ச்சி ஆகும்!
எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான்
மின்சாரம் பயன் கொடுக்கும்!
**********************************************
ஆண் பெண் எதிரெதிர்தான்
அன்பு வீரம் பிறந்திடத்தான்
ஆண் பெண் ஒன்றினால்தான்
அழகிய வாழ்வு சிறந்திடுமே!
**********************************************
ஒன்றுக்கொன்று எதிரெதிராவதெல்லாம்
ஒன்றை ஒன்று எதிர்பதற்கில்லை!
ஒன்றை ஒன்று ஈர்த்து
ஒன்றோடு ஒன்றாகத்தான்!
**********************************************
எதிரெதிராகவே வாழ்ந்திடாமல்
புரிந்து
என் மனக் குளத்தில்
அநாமதேய சிந்தனைகள்
அகப்பட்டு
குழப்ப வளையங்களை
பரப்பிக் கொண்டிருக்கிறது
சிறியதில் தொடங்கி....
பெரியதாக
அனைத்தும் கிடைக்கப் பெற்றேன்
பணம், படிப்பு, பதவி ,பாசம்
ஆயினும் ஆழி சூழ்
வெறுமைஆட்கொண்ட
காரணம் புரியேன்....
நிரப்பப் படா வெற்றிடம்
நெஞ்சக் கூட்டிற்குள்
நேற்று ரசித்தவைகள்
இன்று வெறுப்புக்குரியதாய்!்
பறவைகளின் சத்தம்
பூச்சிகளின் ரீங்காரம்
மலரின் வாசம்
அனைத்தும் என்னை
கிளர்ச்சிப் படுத்தவில்லை
நேற்று வரை
என்னை ஆசுவாசப்படுத்திய
அபிலாஷைகளாய்
அவைகள் இருந்தும்
தங்கம் விலை சரிந்த
செய்தி பார்த்தும்
என் அங்கம் மகிழவில்லை
ஏன்? என் நேற்றைய மகிழ்ச்சி
நீட
எனக்காக நீ மாறாமல்
உனக்காக நான் மாறாமல்
உன்னை நானும்
என்னை நீயும்
காதலிப்பதுதான்
உலகில் உண்மையான காதல் ...
என் தனிமையிலும் கண்ணீரிலும்
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே துணை இருக்கும்......
காற்றுள்ள வரை என் காதலும் உன்னையே சுற்றி வரும்.....