ragu k - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ragu k |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ragu k செய்திகள்
நொடிகள் கூட யுகங்களாக தெரிகிறது உனக்காக காத்திருக்கும்போது ..
ஆனால் உன்னை கண்ட பின்பு யுகங்கள் கூட நொடிகளாக தெரிகிறது .
எப்படியடி பெண்ணே உன்னால் மட்டும் இப்படி காலத்தையே மாற்றி காட்ட முடிகிறது !!!

காதல் என்றால் காமனின் கலைக்கூடம் என்று தான் இருந்தேன், அவளை சந்திக்கும் வரை.
பின்பு தான் காதலையே காதலிக்க தொடங்கினேன் .

மேலும்...
கருத்துகள்