காலமாற்றம்

நொடிகள் கூட யுகங்களாக தெரிகிறது உனக்காக காத்திருக்கும்போது ..

ஆனால் உன்னை கண்ட பின்பு யுகங்கள் கூட நொடிகளாக தெரிகிறது .

எப்படியடி பெண்ணே உன்னால் மட்டும் இப்படி காலத்தையே மாற்றி காட்ட முடிகிறது !!!

எழுதியவர் : Ragu (28-Dec-13, 8:04 pm)
பார்வை : 91

மேலே