இரவு கனவு

தூக்கத்தில் இவள் முகம் புதுமையான
காட்சி கனவோட இரவு தொடருமானால் ,
இரவின் தேவதையாய் கனவில் வந்தாய்
பினனால்பகலையும் அழைத்துக்கொண்டு
கனவில் வரும் நினைவுகளை கட்டியனைத்தோம் அன்று காகித படகில் நாம் ,நீ
என்ன நிலவின் பெண்ணா இரவில் மட்டும் வந்து செல்ல
இனி என் இமைகளை இறுதியாக
மூடிக்கொள்வேன் கனவில் உன்னோடு வாழ்வதற்கே