kavithaimari - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kavithaimari |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 12-Dec-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
kavithaimari செய்திகள்
தூக்கத்தில் இவள் முகம் புதுமையான
காட்சி கனவோட இரவு தொடருமானால் ,
இரவின் தேவதையாய் கனவில் வந்தாய்
பினனால்பகலையும் அழைத்துக்கொண்டு
கனவில் வரும் நினைவுகளை கட்டியனைத்தோம் அன்று காகித படகில் நாம் ,நீ
என்ன நிலவின் பெண்ணா இரவில் மட்டும் வந்து செல்ல
இனி என் இமைகளை இறுதியாக
மூடிக்கொள்வேன் கனவில் உன்னோடு வாழ்வதற்கே
"
காற்றில் முத்தங்களை விதைத்து விட்டு
மறைந்து கொள்கிறாய் ஜன்னல் பக்கம்
தன்மானம் இழந்து தடுங்கி விழுகிறது மனசு "
எழுத்தில் இணைந்த நட்பே வருக..!
உங்கள் முதல் பதிவு மிக நன்று..!
தொடருங்கள் ! வாழ்த்துக்கள்..!
என்றும் எழுத்தில் ஓர்
நட்பாய் குமரி. 29-Dec-2013 11:49 pm
கருத்துகள்