என்னவள்

காதல் என்றால் காமனின் கலைக்கூடம் என்று தான் இருந்தேன், அவளை சந்திக்கும் வரை.
பின்பு தான் காதலையே காதலிக்க தொடங்கினேன் .

எழுதியவர் : (17-Dec-13, 1:41 pm)
சேர்த்தது : ragu k
Tanglish : ennaval
பார்வை : 88

மேலே