கீதா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கீதா |
இடம் | : பொறையார் |
பிறந்த தேதி | : 04-Feb-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 23 |
கவிதை எழுதுவதை விட வாசிப்பது மிகவும் பிடிக்கும்
கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.
உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)
இதுதான் மனித நேயத்திற்கு உதாரணம் .
படம் உதவி - முகநூல்
சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும் பேசி இருக்கிறார்கள்,
பல்லிடுக்கிள் அகப்பட்ட மாட்டிறைச்சியை முதலில் எடுத்து விட்டு அடுத்தவன் தின்பதை குறை கூற வாருங்கள்,
உங்கள் அறியாமைக்கு சில படங்கள் ,இன்னும் நிறைய இருக்கிறது,
வேதமும் சாட்சி கூறுகிறது நீர் தின்ற கதையை.
போதுமா? இன்னும் வேணுமா?
இப்பதிவு நல்லவர்களை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல
எல்லோருக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே,
தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...
தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்
இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.
அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்
தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !
தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !
தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !
தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !
தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !
கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !
கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !
முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !
இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !
கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !
கள்ளமில்லா
கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.
கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!
நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!
சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!
இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!
உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!
உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!
எதுக
மாப்பிள்ளை வீட்டார் : பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பெண்ணுக்கு என்ன போடுவீங்க ?
பெண் வீட்டார் : காலையில நாலு இட்லி போடுவோம், மதியம் ஒரு தட்டு சோறு போடுவோம். ராத்திரி
நாலு சப்பாத்தி போடுவோம். இடைஇடையே அவ கேக்குறதை வாங்கி போடுவோம் .
பெண்ணு உங்க வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உங்களோட
சண்டை போடுவோம்.
மாப்பிள்ளை வீட்டார் : ????????
அவ்ரு ஆற்ற வேண்டிய வேலை நிறையா இருக்கு...
யாரு அவரு...?
டீ மாஸ்டர்...!!
நண்பர்கள் (16)

முனைவர் சௌ ரா சூரியக்குமார்
சென்னை

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

ராம் மூர்த்தி
ஹைதராபாத்

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்
