கீதா- கருத்துகள்
கீதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [23]
- hanisfathima [20]
நட்புணர்வு விருது பெறும் நன்மணிகளுக்கு வாழ்த்துக்கள்
நாட்பட்ட திராட்ச்சை இரசமாய்
என் நாகூர் கவிக்கு - தித்திக்கட்டும்
என் நா பட்ட வாழ்த்துக்களும் !
அருமை நண்பரே
நாகூராருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
கவிதையெனக் கற்பனையில்
கண்டபடிக் கிறுக்கினாலும்
புள்ளிராஜாவாய் வலம் வந்து-இத்
தளத்தினைக் கலக்கும்
நாகூர் ராஜன் நீ!
உண்மையான வரிகள்
நாகூராருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
super
அருமை
சூப்பர்
என்னை உனது
பைத்தியமென சொல்வோரையும்
அவர்களது நெற்றியில்
இரண்டு போடு போட வைத்த
உனது காதலை என்னவென்பேன்....?
இதைத்தான் நான்
காதல் வெண்பா என்பேன்...!
ஹாஹ் ஹாஹ்
சூப்பர் சூப்பர்
மழை விட்ட பின்னும்
கூரையில் சொட்டும்
சொட்டுநீர் சொட்டிச் சொட்டி
எழுதும் கவிதை என்ன..?
அனைத்தும் அழகு
தேவ தூதரின் வருகையை
அழகாக காட்சிப்படுத்துகிறது
தங்களது கவிதை நண்பரே!
அருமை
எப்போதும்போல் காதல் கலக்கல்
ரசித்து படித்தேன்
மிக அருமை கவியாரே
nice
வார்த்தையின் ஓட்டம்
கவிதையினில் அழகாக பயணிக்கிறது
மிக அருமை நண்பரே
இக்கணமும் எக்கணமும்
சிக்கனமில்லா சிந்தையை தோண்டி
சீற்றத்தை தூண்டுவதும்
அந்த பெண்ணினம்.!
அருமை
சுக பிரசவம் கவியாரே
மிக அருமை
கடலாமையோ
சந்தடி சாக்கில் புகுந்து
சடுகுடு ஆடப் பார்க்குது........!!!
சூப்பர் தோழரே
முகம் பாராமல்
குரல் கேளாமல்
பண்பறிந்து காதல் கொண்டேன்
என் காதல் தெய்வீகமானது
இது இறைக்காதல்
இறந்தாலும் இறவாக் காதல்...!
நல்ல சிந்தனை
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
உண்மை அருமை
வாழ்த்துக்கள் கவியாரே
அருமை நண்பரே
அருமை
nice