கலவரப்பகுதி

எதுக்கு கலவரப் பகுதியை கையிறால் கட்டி வச்சிருக்காங்க...?

நிலமை கட்டுக்குள் இருப்பதாக சிம்பாலிக்கா சொல்றாங்க...!!

எழுதியவர் : கீதா (12-Dec-13, 6:31 pm)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே