தோளில்நீ சாய்ந்தால் மாலை

தோளில் துவண்டிடும் துப்பட்டா செந்நிறம்
தோளைத் தழுவிடும் கூந்தல்வண் ணம்நீலம்
வாளினை வெல்லும் விழிகள் கருமைவெண்மை
தோளில்நீ சாய்ந்தால்மா லை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-24, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே