குயில் நீ

என் காக்கை கூட்டில்
கவிதை முட்டையிட்ட
குயில் நீ !!

எழுதியவர் : பூவிதழ் (26-Nov-24, 11:24 am)
சேர்த்தது : பூவிதழ்
Tanglish : kuil nee
பார்வை : 74

மேலே