உன் சாயல்

எந்தன் நாளை தொடங்கும்
ஒவ்வொரு குவளை தேநீருக்கும்
உந்தன் சாயல் கண்மணி !!

எழுதியவர் : பூவிதழ் (26-Nov-24, 11:14 am)
சேர்த்தது : பூவிதழ்
Tanglish : un saayal
பார்வை : 73

மேலே