விநாயகபாரதி.மு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விநாயகபாரதி.மு |
இடம் | : தர்மபுரி, தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 21-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 2963 |
புள்ளி | : 640 |
மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்பவன் மேலும் என்னை பற்றி அறிய https://plus.google.com/u/0/115083195446315997905/about
கை கூப்பி நீ
வரவேற்கும்
அதிகாலைக்
கதிரவன் கூட..
உன் அழகில்
கை கட்டித் தான்
நிற்கின்றான்..!!
செ.மணி
பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் ப
மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?
மக்கள் அளித்த நிவாரண பொருட்களில் ஆதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் ஓட்டுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?
மூலாதாரத்தில் சேர்த்து வைத்த உயிர் அணுக்கள் எல்லாமே
முந்த நீந்துதடி கண்ணே உன் கருவறை கடலினிலே
அழகே உன் அண்டக்கதவை முட்டி திறக்கவே
அலை மோதும் மோதும் அணுக்கள் - இறுதியில்
அண்ட கதவினை ஒன்று திறந்தது
இனிப்பான சேதி சொல்லி
புளிப்பெல்லாம் நீயே தின்றாய்
களைப்பான நேரம் என் தோள் சாயம்மா
ருசியான உணவும் என்ன
புசித்தாலும் பயனும் என்ன
பசியோடு வாழ பழகிக்கொண்டாய்
கண்ணே உன் பாடு கண்டு கண்கள் கலங்கினேன்
கற்பப்பையை என்னுள் வைக்க கடவுளை வேண்டினேன்
மாதங்கள் ஏற ஏற
மசக்கையும் வெளியில் தெரிய
அசைந்தாடும் தேர்போல் மெதுவாய் வா வா
பௌர்ணமியாய் உந்தன் கன்னம்
பளிச்சென்று அழகாய் மின்னு
காதல் என்றால் என்ன? காமம் என்றல் என்ன ?
நாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே????????????????????????????????????????????????????????
என்
காதலை
மறந்துவிட்டேன்
என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!
அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...
-பார்த்திபன்
Maranam !!!!!!!!
பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மனிதர்கள் உள்ளே நுழையும்படி இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிக்கிறார்கல். இதை சரி ப்டுத்த வேண்டிய பொறுப்பு பேரூராட்சி / நகராட்சி சுகாதார அதிகாரிகளும் தான். அவர்களுக்கு ஆணையிட்டு அவர்களது கடமையைச் செய்ய வைக்கும் பொறுப்பு ஆணையர்களுடையது. எல்லாம் ஊர்களிலும் பொதுக் கழிப்பிடங்கள் மண்ணுலக நரகமாகத் தான் இருக்கிறது. இனிமேலாவது ஆணையர்கள் ஆவன செய்வாகள் என்று நம்புவோம். இது தமிழக முதல்வரின் பார்வ (...)
வேர் உறிஞ்சிய
திருட்டு நீருக்குப்
பலியாய் மரத்தின்
வெட்டப்பட்ட கிளைகள்!!