விநாயகபாரதி.மு- கருத்துகள்

என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
என் மடியில் தோழி உறங்கும் போது
இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும்.

மிகவும் ரசித்த வரிகள்..................................... எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தோழா!!!!!!!!!!!!!


காதல்= அன்பு, காமம்=கற்பு

அந்த தோழியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

எப்படி இப்படி எல்லாம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் supppppppppppppppppppppperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr


விநாயகபாரதி.மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே