பலி

வேர் உறிஞ்சிய
திருட்டு நீருக்குப்
பலியாய் மரத்தின்
வெட்டப்பட்ட கிளைகள்!!

எழுதியவர் : கார்த்திகா AK (28-Jun-14, 11:24 am)
Tanglish : pali
பார்வை : 386

மேலே