கொல் கொள்

கல்லுக்கும் ஏன் புல்லுக்கும்
உயிர் உள்ளதெனில்!
கொல்லாமல் கொள்வது எப்படி?

எழுதியவர் : கானல் நீர் (28-Jun-14, 6:57 am)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 118

மேலே