உருவாக்கிவிடாதீர்கள்

உருவாக்கிவிடாதீர்கள்

பிச்சையிட்டு
சோம்பேறிகளையும் !

கடன் கொடுத்து
கடனாளிகளையும் !

எழுதியவர் : முகில் (28-Jun-14, 12:02 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 145

மேலே