அடுத்த பிரதமர்

அடுத்த பிரதமர் ஒரு சினிமா இரசிகராத்தான் இருப்பார்?

நீ எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லற?

நான் அனைத்துலக சூப்பர் ஸ்டார் ஆசிஸ் பியாரிலாந்த் இரசிக்ர் மன்றத்தில் தமிழக மாநிலத் தலைவராக இருக்கேன். தன்னை சூப்பர் ஸ்டார் ஆக்கி கோடீஸ்வரன் ஆக்கிய ரசிகர்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அகில இந்திய கட்சி ஒன்றை ஆரம்பிக்கறாராம். அவர் இந்தி நடிகரா இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் ஒவ்வொரு மாநிலத்திலெயும் லட்சக்கணக்கில் இருக்காங்க. என்வே அடுத்த தேர்தல்லெ எல்லா தொகுத்யிலும் அவரோட ரசிகர்கள் நிப்பாங்களாம். சட்ட மன்ற தேர்தலயும் நிப்பாங்களாம். மற்ற கட்சிங்களுக்கு எல்லாத் தொகுதிலெயும் டெபாசிட் போவது உறுதி.
மாநிலத் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களின் முதல அமைச்சர்களாம். மாவட்ட இரசிகர் மன்றத் தலைவர்கள் அமைச்ச்ர்களாம்.

பாராளுமனறத்தை பத்தி ஒண்ணும் சொல்லலெயெ?.

ஆமாய்யா அனைத்துலக ரசிகர் மன்றத் தலைவர் தான் பிரதமர். இந்தியா முழுதும் உள்ள சீனியர் ரசிகர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியாம்.

அப்ப வருங்காலத்திலெ மேசையை தட்டறதுக்கு பதிலே விசில் அடிப்பாங்களோ?

கண்டிப்பா. சாப்பிடும் போதெல்லாம் மனதில் எங்கள் க்ட்சியின் சின்னதை மக்கள் நினைக்க வேண்டுமல்லவா. அதற்குத் தான் எங்கள் கட்சியின் சின்னமா சாப்பாட்டுத் தட்டு.

ஹூம் அடுத்த முதல் அமைச்சர் நீ தான். என்ன கண்டுக்கப்பா.

கவலையே படாதே. என்னோட அந்தரங்க செயலர் நீ தான்

எழுதியவர் : மலர் (13-Jun-14, 9:29 am)
Tanglish : atutha pirathamar
பார்வை : 310

சிறந்த நகைச்சுவைகள்

மேலே