அமைச்சராவது உறுதி

நான் இன்னும் 10 நாள்லே அமைச்சராகப் போறேன்.

என்னய்யா கனவு கண்டாயா>


அமைச்சர் ஆகிறதென்ன விளையாட்டு சமாச்சாரமா?


அய்யா எங்க கட்சிலெ மொத்தம் 15 எம்.எல்.ஏ., இருக்கிறோம். கட்சியைக் க்லச்சிட்டு கூண்டோட ஆளுங்கட்சிலெ ஐக்கியம் ஆகப்போறோம். கட்சித் தலைவர் நான் தானே. எனக்கு கண்டிப்பா அமைச்சர் பதவி கிடைக்கும். அந்த ஒப்பந்தத்லெதான் எங்க கட்சியைக் கலைக்கிறோம்.

எழுதியவர் : மலர் (12-Jun-14, 10:03 pm)
பார்வை : 233

மேலே