சர்தார் காமெடி

என்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரே கவலையில் இருக்கிறது இந்த உள்ளம் . கவலையை விடுங்க ! சோலியை முடிங்க ! ஜாலியா சிரிங்க !வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.." யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?" " கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்..!"...

எழுதியவர் : படித்தது (12-Jun-14, 11:19 am)
பார்வை : 465

சிறந்த நகைச்சுவைகள்

மேலே