தெரியுமா தெரியாதா

நண்பன் 1: டேய் நீ ரொம்ப புத்திசாலின்னு பீத்திகிரியே
நான் கேக்கறதுக்கு தெரியும்,
தெரியாதுன்னு பதில் சொல்லு. அப்ப
ஒத்துகிறேன்

நண்பன் 2 : கேளு

நண்பன் 1: நீ ஒரு லூசுன்னு உன் அப்பா, அம்மாவுக்கு
தெரியுமா? தெரியாதா?

நண்பன் 2: ??????

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Jun-14, 10:03 am)
பார்வை : 339

சிறந்த நகைச்சுவைகள்

மேலே