அம்மா நாடு
மேடையில் எதிர்கட்சிப் பேச்சாளர்::::
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சென்னை மாகாணம் என்றிருந்ததை சட்டத்தின் மூலம் தமிழ் நாடு என்று மாற்றினார்.
இப்போது அம்மா உணவகம், அம்மா குடி நீர், அம்மா உப்பு என்று ஏழை மக்களுக்காக மலிவு விலையில் வழங்குகிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் சட்ட மன்றத்தில் இருக்கின்ற மெஜாரிட்டி பலத்தை வைத்துக் கொண்டு தமிழ் நாடு என்ற நம் மாநிலத்தின் பெயரை அம்மா நாடு என்று மாற்றிவிடுவார்களோ என்று தான் நாங்கள் கலக்கம் அடைகிறோம்.
நன்றி: விரைவில் "அம்மா நாடு ... - தினமலர்
கூகுளில் பார்த்தது: விரைவில் "அம்மா நாடு' அறிவிப்பு வெளிவருமா?