நடிகன்
ஏப்பா நீயும் உன் ஃப்ரண்டும் சினிமா சான்ஸ் கேட்டுப் போனீங்களே என்ன ஆச்சு?
எனக்கு சான்ஸ் தரமுடியாத்ன்னு சொல்லிட்டாங்க.
என் ஃப்ரண்ட்க்கு எடுத்த ஒடனே கதாநாயகனா நடிக்க் வாய்ப்பு கொடுத்திருக்காங்க.
இதென்னப்பா அநியாயமா இருக்கு. அவனுக்குத் தமிழே தெரியாது. நீ அவனவிட லட்சணமா இருக்கே. தமிழை அழகாப் பேசுவ. உனக்கு வாய்ப்பு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
தமிழ் தெரியாததாலத்தான் அவனுக்கு வாய்ப்பு.தமிழை தாய்மொழியாக் கொண்டவங்களுக்கு சான்ஸ் தரமாட்ங்களாம்.