வண்ணமாய்

உன்னைபார்த்து
சிரிக்கும்போதெல்லாம்
சிட்டுக்குருவியும் பூசிக்கொள்கின்றது
வண்ணங்களை
மிக அழகாக............!!!

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (16-Jun-14, 2:11 pm)
பார்வை : 63

மேலே