உன் அழகில்

கை கூப்பி நீ
வரவேற்கும்
அதிகாலைக்
கதிரவன் கூட..

உன் அழகில்
கை கட்டித் தான்
நிற்கின்றான்..!!செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (27-Sep-15, 10:02 pm)
Tanglish : un alakil
பார்வை : 186

மேலே