உண்மையான காதல்

கல்லரையில்
உயிரோடு உறங்கி
கொண்டிருக்கும்
உத்தமியின் ஆத்மாவிற்கு
தெரியும்
என் காதல்
உண்மை என்று
என் காதல்
புனிதம் என்று
கல்லரையில்
உயிரோடு உறங்கி
கொண்டிருக்கும்
உத்தமியின் ஆத்மாவிற்கு
தெரியும்
என் காதல்
உண்மை என்று
என் காதல்
புனிதம் என்று